நாள் :தை முதல் நாள், 14-JAN-2009,
நாங்கள் இன்று ஷண்முகம் டீமுடன் விளையாட சென்றோம், 87 தான் அடித்தோம் ஆனால் 55 தான் அடித்தார்கள்,
மண்டே பையனுக்கு சரியான ஆப்பு, அன்னைக்கு காலைல தான் அப்படி பேசுனான், தோத்த பிறகு அவன் மூஞ்ச பாக்கணுமே.
பசங்கள போய் கிண்டல் பண்ண வேண்டம்ம்னு சொன்னேன், நாம கொஞ்சம் Decent a ன்னு காட்றதுக்கு தான்.
3 comments:
Ennadaa ithellam.....
its asault for me,prem
asault illa insult
தோக்கறது பெரிய விஷயமே இல்ல ,
ஆனா நாங்க தான் ஜெயிப்போம் ன்னு அந்த scene போட்டியே
அதுக்கு தான் இந்த insult
Post a Comment